--- --:--:-- --

முகக்கவசம் இல்லாமல் வந்த மாற்று வேட்பாளர்..!

12

திருப்பத்தூரில் முகக்கவசம் இல்லாமல் வந்த மாற்று வேட்பாளர் தோளில் இருந்து துண்டைக் கொண்டு முகத்தை மூடி சமாளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்எல்ஏ நல்லதம்பி மாற்றும் வேட்பாளரான ராஜமாணிக்கம் என்பவருடன் மனுத்தாக்கல் செய்ய சார் ஆட்சியர் அலுவலகம் சென்று இருந்தார்.

 

அப்போது அலுவலக பணியாளர்கள் ராஜமாணிக்கத்தை முகக்கவசம் அணிய வலியுறுத்திய போது அதனை எடுத்து வராததால் பதறி துண்டைக் கொண்டு வந்து முகத்தை மூடி உள்ளார். உடனடியாக ஒருமுக கவசத்தை ஏற்பாடு செய்த பின்னர் வேட்பாளருடன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon