--- --:--:-- --

ஏலத்திற்கு வந்துள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடை..!

9

சென்னையில் வியாபார சாம்ராஜ்யத்தில் முதலாக இருந்த முக்கிய கடையான சரவணா ஸ்டோர்ஸ் ஏலத்திற்கு வந்துள்ளது. 278 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததால் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் 5 இடங்களைப் பெற்றுள்ளது.

 

இந்தியன் வங்கி சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர்களில் ஒருவரான இயக்குனரின் மகன் உள்ளிட்டோர் வாங்கிய கடனை கட்டாததால் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

 

தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் மற்றும் உஸ்மான் சாலையில் உள்ள கடை ஆகியவை ஏலத்திற்கு வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon