--- --:--:-- --

பம்பரம் விட்டு விளையாடி பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர்..!

10

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பிரச்சாரத்தின் போது சிறுவர்களுடன் பம்பரம் விட்டு விளையாடி பிரச்சாரம் மேற்கொண்டார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும் சூடம் ஏற்றி மலர் தூவி வரவேற்பு அளித்துள்ளனர்.

 

அந்த பகுதியில் சிறுவர்கள் பம்பரம் விட்டு விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து சுப்ரமணியன் பம்பரம் விட்டு விளையாடி அந்தப்பகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon