--- --:--:-- --

ஏப்ரல் 15-ல் தொடங்குகிறது மதுரை சித்திரைத் திருவிழா!

1

லகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வரும் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரொனா காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் இல்லாமல் எளிமையாக சித்திரை விழா நடைபெற்றது.

 

இந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி கொடியேற்றமும், 22ஆம் தேதி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 24-ஆம் தேதி மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும்25ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

 

பிரதான நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 27ஆம் தேதி நடத்தப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon