பம்பரம் விட்டு விளையாடி பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர்..!
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் பிரச்சாரத்தின் போது சிறுவர்களுடன் பம்பரம் விட்டு விளையாடி பிரச்சாரம் மேற்கொண்டார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த...





