--- --:--:-- --

வகுப்பறையில் திட்டிய ஆசிரியரை மாணவன் துப்பாக்கியால் சுட்ட காட்சி..!

23

த்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியரை மாணவன் துப்பாக்கியால் சுட்ட கண்காணிப்பு கேமரா காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

 

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் வகுப்வில் கூச்சலிட்டதால் ஆசிரியர் அந்த மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் கோபமடைந்த மாணவன் துப்பாக்கியை எடுத்து ஆசிரியரை நோக்கி சுட்டதாகவும் தவறியதால் உயிர்தப்பிய தாகவும் அந்த ஆசிரியர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon