இந்தியாவில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி..!
இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் இருவருக்கு ஒமிக்ரான் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் இரண்டு...





