--- --:--:-- --

அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு..!

காராஷ்டிரா பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கி கொண்ட மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

 

இதற்கான காரணங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். தீ விபத்தில் சிக்கிய 7 குழந்தைகள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon