--- --:--:-- --

Month: December 2020

பழைய கார்களுக்கு வண்ணம் பூசி புதுப்பித்து ஏமாற்றி விற்று மோசடி..!

அசாமில் பழைய கார்களுக்கு வண்ணம் பூசி புதுப்பித்து ஏமாற்றி விற்ற மாருதி சுசுகி வாகன விற்பனையாளர் உரிமம் பறிக்கப்பட்டுள்ளது. கோகாத்தியில் உள்ள மாருதி சுசுகி வாகன விற்பனையகத்தில்...

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை...

சிலிண்டர்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்..!

வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சிலிண்டர்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வருமானம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 15 நாள்...

ஜனவரி 4ஆம் தேதி முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு..!

புதுச்சேரியில்  ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. புதுச்சேரியில் கொரொனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் ஜனவரி 4-ஆம் தேதி ஒன்றாம்...

சித்ரா தற்கொலை குறித்து தீவிரமாக நடைபெறும் விசாரணை..!

தற்கொலை செய்து உயிரிழந்த சின்னத்திரை நடிகை சித்ரா உடன் நடித்த சக நடிகர்-நடிகைகள் நண்பர்களிடம் விசாரணை நடத்த கோட்டாட்சியர் முடிவு செய்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை...

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அவதூறாக பேசியதாக கூறி மேட்டுப்பாளையத்தில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் !!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.இதனை கண்டித்து தேமுதிக மாவட்ட துணைச்செயலாளர் மல்லி ( எ ) சுப்ரமணியம்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து..!

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வை ஆன்லைன் மூலம் நடத்திக் கொள்ளவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு...

அழிந்து போனதாக கூறப்பட்ட உயிரினங்கள் கண்டுபிடிப்பு..!

தென்னமெரிக்க நாடான போலேவியாவின் வனபகுதியில் 20க்கும் மேற்பட்ட உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   ஆண்டஸ் மலையன், சாவே கிராண்டே என்ற இடத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் மிகச்சிறிய லில்லிபுட்டே தவளை...

குடிபோதையில் நரிக்குறவர் இன பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற காவலர்..!

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் நரிக்குறவர் இன பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற காவலர் அன்றைய தினமே விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.  ...

டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது.   திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை,...

சின்னம் மறுக்கப்பட்டது தங்களுக்கான வெற்றி எனக்கூறிய கமல்ஹாசன்..!

சின்னம் மறுக்கப்பட்டது எங்களுக்கான வெற்றிக்கான அடையாளம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர்...

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது..!

கேரளாவில் 3 கட்டமாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. இதற்காக 244 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   கேரளாவில்...

அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு அறிவிப்பு..!

சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களுக்கான தேர்வு எழுதலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களைத் தவிர பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என...

கோவை : காரமடையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச்செயினை அறுத்துச்சென்ற கொள்ளையன்! போலீசார் விசாரணை !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள அருகே காரமடையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்க செயினை அறுத்து சென்ற கொள்ளையனை காவல்துறையினர்...

397 ஆண்டுகளுக்கு பிறகு நிகழப்போகும் அபூர்வ நிகழ்வு..!

வானில் அபூர்வ நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள் 397 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 21-ஆம் தேதி ஒரே கோளாக காட்சியளிக்க உள்ளது. இந்த இரு கோள்களும்...

கோவை : சிக்காரம்பாளையம் ஊராட்சியின் நாற்றங்கால் பண்ணையில் நாற்று விற்பனை.மாவட்ட ஆட்சியர் ராசாமணி துவக்கி வைத்தார் !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சியில் நாற்றாங்கால் பண்ணையில் நாற்று விற்பனையினை மாவட்ட ஆட்சியர் ராசாமணி துவக்கி வைத்தார்.   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள...

சென்னையில் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய காவல் உதவி ஆணையர் மகன்..!

சென்னையில் சாலை தடுப்பில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் கோயம்பேடு காவல் உதவி ஆணையர் ஜெயராமன் மகன் மீது குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய விபத்தில் சிக்கியதாக...

ஐயப்ப பக்தர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு..!

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கொரொனாவின் விதிமுறைகளுடன் மூன்று வேளையும் சுடச்சுட இலவச உணவு வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஏற்பாடுகளை செய்துள்ளது.   சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக...

தனது முதலாளிக்காக கோப்ரா பாம்புடன் சண்டையிட்ட நாய்..!

தாய்லாந்தில் வீட்டுக்குள் நுழைய முயன்ற கோப்ரா பாம்புடன் சண்டையிட்டு கடித்துக் கொன்று விட்டு விஷம் பாய்ந்து பிட்புல் நாய் உயிரிழந்துள்ளது.   சாம்யுட் பிரகான் மாகாணத்தை சேர்ந்த...

கோவை : மாங்கரை காவல்துறை சோதனைச்சாவடியை பார்வையிட வந்த ” காட்டு யானை “.நாயை துரத்திய பரபரப்பு வீடியோ !!!

கோவை தடாகத்தை அடுத்த மாங்கரையில் உள்ள காவல்துறையினரின் சோதனைச் சாவடி அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் மிகப்பெரிய தந்தங்களுடன் கூடிய காட்டு யானை அங்கிருந்த நாய்...

கோவை : காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இன்று பகல் பத்து உற்சவம் துவங்கியது !!!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இன்று பகல் பத்து உற்சவம் துவங்கியது.கோவை மாவட்டம் காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில்...

திருவனந்தபுரத்தில் செய்தியாளர் கொலையா..! எழும் சந்தேகம்..!

பல முன்னணி மலையாள சேனல்களில் செய்தியாளராக பணியாற்றிய செய்தியாளர் திருவனந்தபுரத்தில் டெம்போ மோதி பலியான சம்பவம் கொலையாக இருக்கலாம் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சந்தேகம்...

அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடி நுழைவுத் தேர்வில் பங்கேற்க திட்டம்..!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஐஐடி நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் வகையில் தனியார் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தமிழக...

முந்திரி, பாதாம் முதலியவற்றை திருடிய இரண்டு பெண்கள் கைது..!

சென்னை மடிப்பாக்கத்தில் பல்பொருள் அங்காடி கடைக்கு வந்த தாய்மார்கள் ஆடைக்குள் மறைத்து பொருட்களை திருடிச் செல்ல முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்டனர்.   பொருட்கள் வாங்குவது...

Right Menu Icon