--- --:--:-- --

Month: December 2020

தொகுப்பாளர் ரக்ஷன் கொடுத்த டார்ச்சர் தான் சித்ராவின் தற்கொலைக்கு காரணமா..!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் சமூக வலைதளங்களின் மூலம்...

27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவிப்பு..!

வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் விவகாரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர்...

எல்லையில் அத்துமீறினால் புதிய இந்தியா பொறுத்துக் கொண்டு இருக்காது..!

எல்லையில் அத்துமீறினால் புதிய இந்தியா பொறுத்துக் கொண்டு இருக்காது என சீனாவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்...

பதவிக்காக பணம் பெற்றால் கட்சியிலிருந்து நீக்கப்படுவீர்கள்- ரஜினிகாந்த் எச்சரிக்கை

மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் போது பதவிக்காக பணம் பெற்றால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற...

மக்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர்..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது தேர்தல் பரப்புரையின் போது மக்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பெரிய சோரகை, வனவாசி, ஜலகண்டபுரம் உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளி...

ரயில் நிலையத்தில் பிரபோஸ் செய்த காதலன்..!

அயர்லாந்தின் பியர்ஸ் ரயில் நிலையத்தில் காதலன் ஒருவர் தனது காதலை ப்ரப்போஸ் செய்த விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பூவுலா என்ற பெயரில் அயர்லாந்தின் ரயில் ஓட்டுநராக...

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 ரூபாய் அறிவிப்பு..!

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் இரும்பாலையில் அம்மாவின் மினி கிளினிக்கை...

பிரபஞ்சத்தின் ஒரு புறத்தில் இருந்து வரப்படும் ஒலி..!

பிரபஞ்சத்தின் ஒரு புறத்தில் இருந்து வரப்பட்ட ரேடியோ சமிக்கை ஒலிகள் வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய சத்தமா என விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் வானியல்...

ஜப்பானில் கடும் பனிபொழிவால் 40 மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள்..!

ஜப்பானில் கடுமையான வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காணச் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஒரு கார் பணிகள் மூழ்கியது. இதனையடுத்து அந்த சாலை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான...

இலங்கை தாதா அங்கோடா லொக்காவின் பெற்றோரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சிபிசிஐடி போலீஸார் தீவிரம்.கூட்டாளியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு.வழக்கை கண்காணிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரும் நியமனம் !!!

இலங்கை தாதா அங்கோடா லொக்காவின் பெற்றோரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சிபிசிஐடி போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். கூட்டாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை சேரன்மாநகரில் இரண்டு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவர்களில் 344 பேர் மீட்பு..!

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்களில் 344 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் கஷ்ணா மாகாணத்தில் உள்ள அரசு ஆண்கள் பள்ளி கூடத்துக்குள் வந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் 450...

பிரதமரின் அலுவலகம் விற்பனை என ஓ‌எல்‌எக்ஸ் இல் விளம்பரம்..!

வாரணாசியில் உள்ள பிரதமரின் அலுவலகம் விற்பனை என்று விளம்பரப்படுத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பிரதமர் மோடி போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால்...

உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டு கூட பெறாத வேட்பாளர்..! அதிர்ச்சி..!

கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவர் ஒரு ஓட்டு கூட பெறாதது அந்த கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டம்...

24வது நாளை எட்டியுள்ள விவசாயிகளின் போராட்டம்..!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 24வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில்...

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..!

கர்நாடக அரசு கொரொனா பரவலைத் தடுக்க பொது இடங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் கிளப்புகள், பப்புகள், உணவகங்கள், விடுதிகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு...

தமிழகத்தில் இன்று முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி..!

தமிழகத்தில் இன்று முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை...

மேட்டுப்பாளையம் : வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக 15 இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் !!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள குன்னூர் சாலையில் உள்ள வனப்பகுதிக்குள் சிறுத்தை,யானை,காட்டெருமை,மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.இந்த நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிக்குள் இளைஞர்கள்...

மேட்டுப்பாளையம் : வெள்ளியங்காடு அன்சூர் கிராமத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் இரும்பு ராடால் அடித்து கணவன் கொலை.மனைவிக்கு பலத்த காயம்.போலீசார் விசாரணை !!!

மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு அன்சூர் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் செட்டி மகன் காளி (58). கூலித்தொழிலாளி. இதே கிராமத்தை சேர்ந்தவர் தர்மன் (62). இவரது மனைவி கவிதா...

சனி 19-12-2020 ராசி பலன்கள்

மார்கழி 04 - சனிக்கிழமை தேதி-19-12-2020 நல்ல நேரம்: காலை 7.45 -8.45 மாலை 4.45-5.45 பணி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படுவது...

வட மாநிலங்களில் அதிகமாக நிலவும் குளிர்..!

வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் வெப்பநிலை குறைந்துள்ளது. அங்கு உடலை நடுங்க வைக்கும் குளிர் காற்று வீசுகிறது.   கடந்த...

குறிப்பிட்ட ஜாதி பெயரை சொல்லி திட்டிய அமைச்சர் செல்லூர் ராஜு..!

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு குறிப்பிட்ட ஜாதி பெயரை சொல்லி அவர்களின் புத்தியை போல எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அருகே அம்மா கிளினிக் கிளினிக்...

அடித்து செல்லப்பட்டவரை சக நண்பர்கள் போராடி மீட்கும் வீடியோ..!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவரை சக நண்பர்கள் போராடி மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. வேப்பூர் அடுத்த நகர் பகுதியைச் சேர்ந்த பரக்கத்...

இளையராஜா ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்க முடியுமா? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

இசையமைப்பாளர் இளையராஜாவை பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் மேற்கொள்ள அனுமதிக்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறியதால் தனக்கு...

நடு ரோட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.!

சென்னை புதுப்பேட்டையில் இளைஞர் ஒருவரை மற்றொருவர் துடிக்கத் துடிக்க கழுத்தை அறுத்து கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கண்ணகி நகரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் நேற்று...

Right Menu Icon