பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை..!

ரோடு மாவட்டம் பெருந்துறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவரின் 8 வயது மகளை அதை மாநிலத்தை சேர்ந்த ரபுல் முண்டால் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த மகளிர் நெத்திமன்ற நீதிபதி ரபுல் முண்டாலிற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார்.


Leave a Reply