முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் சென்ற கார் விபத்து..!

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சென்ற கார் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அசாருதீன் காயமின்றி தப்பியதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

 

ராஜஸ்தான் மாநிலம் சூர்வால் என்ற பகுதியில் அசாருதீன் கார் சென்றபோது விபத்திற்குள்ளானது. இதில் அவரது காரின் முன்பக்கம் பலமாக சேதமடைந்துள்ளது. அதேநேரம் விபத்திலிருந்து தப்பியது அவரது ஆதரவாளர்கள் திருப்தி அடைய வைத்துள்ளது.

 


Leave a Reply