முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் சென்ற கார் விபத்து..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சென்ற கார் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அசாருதீன் காயமின்றி தப்பியதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான்...






