பிரபலமடைந்து வரும் பாம்பு மசாஜ்..!

டம்பில் ஏற்படும் வலியைப் போக்க பாம்புகள் மூலம் மசாஜ் செய்வது பிரபலமடைந்து வருகிறது. வலி நிவாரணம் போக்கும் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முதலில் எண்ணெய் தேய்க்கப்படுகிறது.

 

இதனை தொடர்ந்து 28 வகையான விஷமற்ற பாம்புகள் அவர்களின் முதுகு மற்றும் முகத்தில் பரவ விடப்பட்டு முழுவதுமாக மசாஜ் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் மூட்டுவலிகள் குறைக்கப்படும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு ஹார்மோன்களும் தூண்டப்படுகின்றன.

 

எனினும் வழக்கமான மருத்துவ பராமரிப்பு மேற்கொள்பவர்கள் இதனை பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் அரை மணி நேரம் மசாஜ்ஜுக்கு இந்திய மதிப்பில் சுமார் 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


Leave a Reply