ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய ரோப் கார் சேவை தொடக்கம்..!

ழனி மலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ரோப்கார் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. காலை 9:30 மணிக்கு ரோப் கார்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை செய்த பின் ரோப்கார் சேவை தொடக்கி வைக்கப்பட்டது.

 

ஆன்லைனில் கிரிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 100 ரூபாய் கட்டணத்தில் இரு வழிப் பயண மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு 1500பக்தர்கள் மட்டுமே ரோப் காரில் செல்ல அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply