ஆபரணத் தங்கம் விலை இன்று உயர்வு..!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு 224 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

 

நேற்று கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 730 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 37 ஆயிரத்து 840 ரூபாயாகவும் இருந்தது. இன்றைய நிலவரப்படி கிராம் தங்கம் 28 ரூபாய் விலை உயர்ந்து 4 ஆயிரத்து 758 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 224 ரூபாய் அதிகரித்து 38 ஆயிரத்து 64 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

நேற்று 71 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று 2,200 ரூபாய் அதிகரித்து 73 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Leave a Reply