கிறிஸ்மஸ் குடிலில் குழந்தையை விட்டுச் சென்ற அடையாளம் தெரியாத நபர்..!

ரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே தனியார் காப்பகத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் குடிலில் அடையாளம் தெரியாத நபரால் விட்டு செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

 

ஏலாக்குறிச்சியில் இயங்கி வரும் அடைக்கலமாதா சிறுவர் மற்றும் முதியோர் காப்பகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

 

நேற்று அந்த குடிகளில் ஒன்று பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்றை அடையாளம் தெரியாத நபர் விட்டு சென்றுள்ளார்.அந்த குழந்தையை மீட்டு காப்பகத்தில் அரியலூரில் உள்ள தமிழ்நாடு அரசு தொட்டில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


Leave a Reply