நடிகர் ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்..!

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக அவரது சகோதரர் சத்யநாராயணன் தகவல் அளித்துள்ளார்.

 

வெள்ளிக்கிழமை நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை அவருடைய டிஸ்சார்ஜ் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக அவரது சகோதரர் சத்யநாராயணா தெரிவித்திருக்கிறார்.


Leave a Reply