--- --:--:-- --

ஆறாயிரம் ரூபாயில் மதுரையை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்கலாம்..!

11

றாயிரம் ரூபாயில் மதுரையை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க தனியார் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலூர் தெற்கு தெருவில் உள்ள வைகை இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் பிளானாட்டிக்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். 6 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் நபர் ஒன்றுக்கு 6,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

 

மேலூரில் இருந்து தொடங்கும் இந்த பயணம் ஒத்தக்கடை, யானைமலை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில் உள்ளிட்ட இடங்களில் சுற்றிய பிறகு மீண்டும் மேலூரை வந்தடைகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon