--- --:--:-- --

ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்து திருமாவளவன் விமர்சனம்..!

12

ன்மீக அரசியல் எனும் பெயரில் காந்தி அரசியலையே சிலர் குழப்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

பெரியாரின் 47வது நினைவு நாளையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு பேசிய திருமாவளவன் ஆன்மீகம் என்பது சனார்த்தன மதவாத அரசியல் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon