ஆறாயிரம் ரூபாயில் மதுரையை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்கலாம்..!
ஆறாயிரம் ரூபாயில் மதுரையை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க தனியார் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலூர் தெற்கு தெருவில் உள்ள வைகை இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் பிளானாட்டிக்ஸ் தயாரிப்பு...





