--- --:--:-- --

கிரிக்கெட் மைதானத்தில் சினிமா பாணியில் காதலை தெரிவித்த ரசிகர்..!

7

ந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது இந்திய ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவரிடம் தனது காதலை தெரிவித்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது போட்டியை பார்க்க வந்திருந்த இந்திய ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய பெண்ணிடம் மோதிரம் வழங்கி சினிமா பாணியில் தனது காதலைத் தெரிவித்தார்.

 

அந்தப் பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் வருகின்றன. போட்டியை நேரலையில் ஒளிபரப்பு செய்த பாஸ் கிரிக்கெட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon