--- --:--:-- --

மழையில் ஆடும் சாக்ஷி அகர்வாலின் வீடியோ ….!

5

தற்போது மழைக்காலம் என்பதால் பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழ் பிக் பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை சாக்ஷிஅகர்வால். ஆனால் அவருக்கு பிக்பாசிற்கு பின் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

 

இந்நிலையில் பிக்பாஸ் நடிகை சாக்ஷி அகர்வால் மழையில் ஆடுவது போன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை அவர் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்கள் அவரது வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon