--- --:--:-- --

மிஸ் அமெரிக்கா போட்டியில் முதன் முறையாக கருப்பின பெண் தேர்வு..!

5

Asya Branch, Miss USA 2020 winner, wearing the ???Power of Positivity??? Crown, presented by Mouawad, the official crown sponsor of the 2020 Miss USA competition at the Miss USA Competition, on November 7, 2020 at Graceland in Memphis Tennessee.

மிஸ் அமெரிக்கா போட்டியில் முதன் முறையாக மிசசிட்டி மாகாணத்தை சேர்ந்த கருப்பின மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிசசிட்டி பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஆசியா என்ற அந்த மாணவி திங்களன்று நடந்த போட்டியில் வெற்றி வாகை சூடினார்.

 

முன்னதாக மிஸ்டின் யு‌எஸ்‌ஏ 2020 இல் வெற்றிபெற்றுள்ள ஆசியா அடுத்துவரும் மிஸ் யுனிவர்ஸ் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளார். மிஸ் அமெரிக்கா போட்டியில் தேர்வாகியுள்ள முதல் கறுப்பினப் பெண் ஆசியா என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon