--- --:--:-- --

தமிழகத்தில் நாளை திரையரங்குகள் திறக்கப்படுகின்றன..!

11

மிழகத்தில் நாளை திரையரங்குகளில் திறக்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை என்றாலும் நவம்பர் 10ஆம் தேதி திட்டமிட்டபடி திரையரங்குகளை திறக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளதால் திரை அரங்கு திறப்பு உறுதியாகி விட்டது. ஆனால் விபிஎஃப் கட்டணம் கட்ட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

 

இதனால் மீண்டும் தயாரிப்பாளர்கள் திரையரங்க உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் எந்த ஒரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon