தமிழகத்தில் நாளை திரையரங்குகள் திறக்கப்படுகின்றன..!
தமிழகத்தில் நாளை திரையரங்குகளில் திறக்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை என்றாலும் நவம்பர் 10ஆம் தேதி திட்டமிட்டபடி திரையரங்குகளை திறக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்....





