--- --:--:-- --

வீட்டில் ஏசி வெடித்ததில் தனியார் பள்ளி ஆசிரியர் படுகாயம்..!

12

சென்னை வளசரவாக்கத்தில் ஒரே ஒரு அறை மட்டுமே கொண்ட சிறிய வீட்டில் ஏசி வெடித்ததில் தனியார் பள்ளி ஆசிரியை படுகாயமடைந்தார்.

 

இங்கு பாரதி காலனியில் சிங்கராஜ் என்பவரின் மனைவி முத்தாயம்மாள் நேற்று இரவு சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏ‌சி விபத்தில் சிக்கி கால் முகம் மற்றும் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டதால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

இதற்கான காரணம் குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon