--- --:--:-- --

கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவி தற்கொலை..!

2.1

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட எட்டாம் வகுப்பு மாணவியின் பெற்றோர்கள் மருந்து வாங்கி தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நூற்பாலையில் வேலை பார்க்கும் கண்ணன் சசிகலா தம்பதியின் 14 வயது மகள் மாதவிடாயின் போது ஏற்பட்ட வயிற்று வலிக்கு மாத்திரை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

 

பணம் இல்லாததால் வேலைக்கு சென்று விட்டு திரும்பும் போது மாத்திரை வாங்கி வருவதாக சசிகலா தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon