--- --:--:-- --

இருசக்கர வாகனத்தின் பின்னால் டிப்பர் லாரி மோதி விபத்து..!

14

லதுபுறம் திரும்பிய இருசக்கர வாகனத்தின் பின்னால் டிப்பர் லாரி மோதியதில் மின் பொறியாளர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மின் வாரியத்தில் பணி புரிந்து வந்த அணுக்கூரை சேர்ந்த ராமதாஸ் நண்பர் பிரபுவுடன் இருசக்கர வாகனத்தில் பேருந்து நிலையம் நோக்கி சென்றுள்ளார்.

 

பாலக்கரை ரவுண்டானா அருகே மிக நெருக்கமாக வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியில் கவனிக்காமல் திடீரென அவர்கள் வலது புறமாக திரும்பினர்.

 

அப்போது டிப்பர் லாரி மோதி கீழே கிடந்த ராமதாஸ் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. ராமதாஸ் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் படுகாயங்களுடன் பிரபு சிகிச்சை பெற்று வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon