கோவை அரசு மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பயன்பாட்டிற்கென முக கவசங்கள் மற்றும் முக ஷீல்டுகளை வழங்கிய கோவை மாவட்ட அரிமா சங்கம் 324 B1 உடன் இணைந்து குறிச்சி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அரிமா சங்கத்தினர் !!!
கொரோனா நோய் தொற்று கோவை மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் அதிகம் வந்து செல்கின்றனர். ...






