12 அடி நீள மலைப்பாம்புடன் வாக்கிங் சென்ற நபர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ங்கிலாந்தில் 12 அடி நீள மலைப்பாம்பு உடன் வாக்கிங் சென்றவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பிரிட்டன் டவுன் என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் வாக்கிங் சென்றார்.

 

அப்போது அவர் 12 அடி நீளமுள்ள பர்மிய மலைப்பாம்பை தோளில் மாலை போல அணிந்து கொண்டு சென்றதால் அவர் அருகில் சென்று அவர் அச்சம் அடைந்தார். அருகிலிருந்த கடைக்கு அவர் சென்றபோது அச்சமடைந்த கடைக்காரர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

 

இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் விசாரணைக்கு பின்னர் இந்த இளைஞர் விடுவிக்கப்பட்டார்.


Leave a Reply