இரண்டு பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ந்திர மாநிலம் விஜய நகர மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அனுமதியுடன் இரு வேறு பள்ளிகளில் நடந்த முறைசாரா வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களை 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளை சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

வெவ்வேறு கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அறிகுறிகள் இல்லாத நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply