நெல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


துரையைத் தொடர்ந்து நெல்லையிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நெல்லை மாநகரில் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


Leave a Reply