பேஸ்புக்கில் தன்னைதானே விற்பனை செய்யும் நபர்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


பிரிட்டனை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் ஆன்லைனில் பெண் தோழி கிடைக்கவில்லை எனக் கூறி விரக்தியில் பேஸ்புக்கில் தன்னைத் தானே விற்பனை செய்வதாக விளம்பரம் வெளியிட்டு உள்ளார்.

 

கேட்டரின் பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான ஆலன் என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் பல்வேறு கோணங்களில் தன்னைத்தானே எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.


Leave a Reply