டிரம்ப் கொரொனா தொற்றில் இருந்து குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மெரிக்க அதிபர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டுமென பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனக்கும் மனைவி மெலனியாவுக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

 

இதனையடுத்து தனது நண்பரும் அமெரிக்க அதிபர் மற்றும் அவர் மனைவி விரைவில் குணமடையவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Leave a Reply