2 குண்டு பல்பு, ஒரு மின்விசிறிக்கு வந்த 6 ஆயிரம் மின் கட்டணம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு குண்டு பல்புகள், ஒரு மின்விசிறி மட்டுமே கொண்ட ஒரு வீட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

 

கோதண்டராமன் என்று அந்த மீன் வியாபாரி வீட்டில் இரண்டு குண்டு பல்புகளும் ஒரு மின்விசிறி மட்டுமே உள்ளன. 40 ஆண்டுகளாக 30 ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என வந்த மின்சார கட்டணம் திடீரென கடந்த ஜூலை மாதம் 3000 ரூபாய் என வந்துள்ளது.

 

வருடாந்திர வைப்புத் தொகையாக இருக்கும் என எண்ணி அந்த கட்டிடத்தை கட்டி விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் கடந்த மாதம் 6000 ரூபாய்க்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது மின்வாரிய தரப்பில் உரிய பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.


Leave a Reply