மக்களிடம் வரவேற்பை பெறும் கொரொனா கறி..!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கொரொனா மற்றும் மாஸ்க் பெயரில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஜோத்பூரில் உள்ள உணவகத்தில் கோவிட்கறி மற்றும் மாஸ்க் கிளான் ஆகியவை உணவு பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளன.
கொரொனா வைரஸ் நம்மைப் போன்று சமைக்கப்பட்டுள்ள மலாய் குப்தாவும், மாஸ்கின் வடிவமைப்புடைய நானும் வாடிக்கையாளர்களின் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளன. விற்பனையை அதிகரிக்க இந்த புதிய முறைகளை கையாள்வதாக உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.






