--- --:--:-- --

சிவகங்கை தனியார் மருத்துவமனையில் 22 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவை கதர் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்

26

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 22 படுக்கை வசதிகள் அடங்கிய கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவினை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து மருத்துவமனையை பார்வையிட்டார்.

உடன் மருத்துவர் மணிவண்ணன் கார்த்திக் ராஜன் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon