--- --:--:-- --

Month: August 2020

தமிழகத்தில் இன்று 1175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு… உயிரிழப்பு 112 ஆக அதிகரிப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,175 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 112 பேர் உயிரிழந்துள்ளனர்....

மயிலாடுதுறையில் தனது 80 வயதிலும் குஸ்தி பயிற்சி கொடுக்கும் முதியவர்..!

மயிலாடுதுறையில் தனது 80 வயதிலும் குஸ்தி சண்டையிடும் முதியவர் ஒருவர் தான் கற்ற பாரம்பரிய கலைகளை ஊரடங்கு காலத்தில் சிறுவர்களுக்கு இலவசமாக பயிற்சி பெற்று வருகிறார்.  ...

அதிமுகவில் எம்‌எல்‌ஏவாக இருந்த காலத்தில் பெற்ற சம்பளத்தை எஸ்‌வி.சேகர் திருப்பி செலுத்த தயாரா?

அதிமுக எம்எல்ஏ வாக இருந்த காலத்தில் ஐந்து ஆண்டு காலம் பெற்ற சம்பளத்தை எஸ் வி சேகர் அரசு கருவூலத்தில் திரும்பச் செலுத்த தயாரா என மீன்வளத்துறை...

புகார் கொடுக்க வந்தவரை அடித்து உதைத்த காவல் ஆய்வாளர்..!

ஆந்திர மாநிலத்தில் புகார் கொடுக்க வந்தவரை அடித்து பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் நெகாலி கிராமத்தை சேர்ந்த...

துறைமுகத்தில் நிகழ்ந்த கோர வெடி விபத்து..! சிதறிய உடல்கள்..! அலறும் மக்கள்..!

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பெய்ரூட்டில் துறைமுகத்தில் இந்த வெடிவிபத்து...

தமிழக மாணவர்களை ரஷ்யாவில் இருந்து மீட்ட நடிகர் சோனு சூட்..!

ரஷ்யாவில் மருத்துவ படிப்பு படித்த தமிழகத்தை சேர்ந்த 90க்கும் மேற்பட்டோர் ஹிந்தி நடிகர் சோனு சூட் உதவியுடன் மாஸ்கோவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து சேர்ந்தனர். ஜூலை...

தமிழக முதல்வர் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதால் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி !!!

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனோ தடுப்பு பணிகளுக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து சவுரிபாளையம் பகுதியில் கபசுரகுடிநீர், மற்றும் ஹோமியோபதி ஜிங்க்...

தங்கக் கடத்தல் ஸ்வப்னா தாக்கல் செய்த மனுவிற்கு எதிர்ப்பு..!

தங்கக் கடத்தல் ராணி ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரையும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதாக என்‌ஐ‌ஏ தெரிவித்துள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில்...

மாணவர்களின் சமுதாய நீதியை காக்க பாடுபடுவோம் : ஓ.பி.சி சமுதாயங்களின் கூட்டமைப்பு பேட்டி !!!

ஓ.பி.சி மாணவர்களின் சமூக நீதியை நிலைநாட்டும் பொருட்டு இட ஒதுக்கீடு வரம்புக்குட்பட்ட ஓபிசி , எஸ்சி , எஸ்டி சமூகங்களின் கூட்டு நடவடிக்கைகளையும், அடுத்தடுத்த முயற்சிகளில் செயல்படுவோம்...

அயோத்தி பூமி பூஜையை கொண்டாடும் விதமாக இந்து பாரத் சேனா அமைப்பினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!

அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறுவதை கொண்டாடும் விதமாக கோவையில் இந்து பாரத் சேனா அமைப்பினர் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்!!!  ...

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களான பவுன்ராஜ் மற்றும் கருணாஸ்க்கும் கொரோனா தொற்று..!

தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதி அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ்க்கும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாசுக்கும்...

தமிழகத்தில் ஆகஸ்ட் 10 முதல் ஜிம்கள் இயங்க தமிழக அரசு அனுமதி..!

தமிழகத்தில் தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள் வரும் 10 ஆம் தேதி முதல் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.   இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் 50...

ஐ‌ஏ‌எஸ் தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ள மாடல் அழகி..!

தெலுங்கானாவை சேர்ந்த மாடல் அழகி ஒருவரும், ஐ‌ஏ‌எஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியின்...

சுஷாந்த் சிங் வழக்கை சி‌பி‌ஐ க்கு மாற்ற அனுமதி அளித்துள்ள மத்திய அரசு…!

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற பீகார் அரசின் பரிந்துரையை ஏற்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  ...

பிரபல பாடகர் எஸ்‌பி.பாலசுப்ரமணியனுக்கு கொரொனா..!

திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. நுங்கம்பாக்கம் காந்தா நகரில் வசிக்கும் அவருக்கு நேற்று காய்ச்சல் வந்துள்ளது. இதையடுத்து நெல்சன் மாணிக்கம்...

முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக கவசங்கள் மாவட்ட அரிமா சங்கம் சார்பாக வழங்கப்பட்டது !!!

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் பொதுமக்கள் கைகளை...

திமுகவில் அடுத்த விக்கெட் காலி? பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்த கு.க.செல்வம்…! எம்எல்ஏ பதவியை காப்பாற்ற உஷாராக கொடுத்த பேட்டி!!

தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லையே என்ற நீண்ட கால குறை தீரும் போல் தெரிகிறது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவான கு.க.செல்வம்...

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்த கு.க.செல்வம் மீது திமுக நடவடிக்கை பாய்ந்தது..! கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…! பதவிகளும் பறிப்பு..! அடுத்து என்ன?

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை திடீரென சந்தித்து திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அக்கட்சியின் எம்எல்ஏ கு.க. செல்வத்தின் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. கட்சியின் தலைமை நிலையச்...

“500 ஆண்டுகால கனவு நிறைவேறியது”!! அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!!

ராமபிரான் பிறந்த புண்ணிய இடத்தில் பிரமாண்ட கோவில் எழுப்ப வேண்டும் என்ற இந்துக்களின் 500 ஆண்டுகால கனவு இன்று நிறைவேறியது. ராம ஜென்ம பூமியில் ராமர் கோவிலுக்கான...

“அயோத்தில் பிரதமர் மோடி பக்தி பரவசம்”!! அனுமன், குழந்தை ராமர் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு!!

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு அனுமன் கோவில் மற்றும் குழந்தை ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பக்தி...

“ஜெய் ஸ்ரீராம்”!! அயோத்தியில் ராமர் கோவில்… ! நீண்ட கால கனவு நிறைவேறியது!!

கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த அதே தினத்தில் இன்று ராமர் கோயில் கட்ட பூமி பூஜை போட்டு பிள்ளையார் சுழி...

தமிழகத்தில் சேலத்திலிருந்து 17 கிலோ வெள்ளி கல் அயோத்திக்கு அனுப்பிவைப்பு..!

அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக இன்று பூமி பூஜை தொடங்கும் நிலையில் கட்டுமான பணிக்காக 17 கிலோ எடை கொண்ட செங்கல் வடிவ வெள்ளிக்கல் சேலத்தில் இருந்து...

13 வயது உறவுக்கார சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன் போக்ஸோ சட்டத்தில் கைது..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய அவரது உறவினரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருவெண்காட்டை சேர்ந்த அருண் என்ற இளைஞன் பக்கத்து...

ஏ‌டி‌எம் இல் கொள்ளையடிக்க முயற்சி..! அலாரம் ஒலித்ததால் அலறியடித்து ஓட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற முகமூடி நபர் அலாரம் அடித்ததால் தப்பியோடினார் . அவர் அலறியடித்து ஓடிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.  ...

Right Menu Icon