80அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மூதாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்..!
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே சுமார் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசாரும் தீயணைப்பு துறையினரும்...
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே சுமார் 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசாரும் தீயணைப்பு துறையினரும்...
இந்தியாவில் மத ரீதியான மோதலை தூண்டிவிடும் வகையில் செயல்பட வேண்டும் என பாகிஸ்தானை இந்தியா எச்சரித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எதிர்த்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்திருந்த...
சென்னையில் கொரொனா தொற்றால் உயிரிழந்த நூற்றுக்கும் அதிகமானோரை நல்லடக்கம் செய்த தனியார் வங்கி மேலாளருக்கு பாராட்டுகள் குவிகின்றன. திருவல்லிக்கேணியை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் ஆன...
கலைஞர், முத்தமிழ் அறிஞர் என போற்றப்படும் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நினைவு நாள் இன்று. தலை சிறந்த தலைவராக மட்டுமல்லாமல் பல...
நடப்பு கல்வியாண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக உள்ள இந்த...
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அதிமுக எம்எல்ஏ மனோகரனுக்கு கொரொனா தொற்று உறுதயாகியுள்ளது. இதனால் தென்காசி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ மனோகரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மனோகரன் சேர்த்து தமிழகத்தில்...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் விஜய் ரசிகர்கள் 15 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. செம்மங்களை பகுதியை...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மட்டும் 110 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...
குடிப்பதற்காக வைத்திருந்த பணத்தை எடுத்து குடும்ப செலவு செய்த தாயை மகங்களை அடித்துக் கொலை செய்திருப்பது ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வ.உ.சி வீதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சரோஜாவை...
சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டி விட்டு தப்பி சென்ற மூன்று பெயரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். அய்யம்பாளையம் பிள்ளை தெருவை...
கள்ளக்குறிச்சி அருகே இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப் பகுதியில் உள்ள அருண் சோலை அம்மன் கோவில் முன்பு இருவரும்...
கிருஷ்ணகிரி அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சென்னையில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு செல்வதற்காக...
இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எந்த உரிமையும் கிடையாது என்று சீனாவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு...
கல்லூரி பேருந்து ஓட்டுநராக இருந்த பெண் ஒருவர் தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனராக அசத்தி வருகிறார். கோழிக்கோட்டை சேர்ந்த தீபா ஜோசப் கல்லூரி பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார்....
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆரோக்கிய சிறப்புத்திட்டம் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை பார்வையிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகாட்டுதல் கையேட்டினை வெளியிட்டார் ஆட்சியர்.இராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல்...
தமிழ்நாட்டில் வரும் நவம்பர் மாதத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகள் மிகவும் தாமதமாக திறக்கப்படுவதால் இந்த ஆண்டில் காலாண்டு, அரையாண்டு...
தங்கத்தின் விலை சவரனுக்கு 43 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். பொருளாதார மந்த நிலை நீடித்து வருவதால் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை பாதிக்கப்பட்ட பெண்கள் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலைய...
கோவை கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா சிகிச்சைக்கு சென்றவரின் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கிணத்துக்கடவு பகுதியை அடுத்துள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாத் (41)....
மத்திய அரசு பணியில் ஐஏஎஸ், ஐபிஎஸ்,ஐஎஃப்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு கடந்த ஜூலை மாதம் மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இந்த வருடத்திற்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத்...
கோவை மண்டலத்திற்குட்பட்ட பல்வேறு நியாய விலை கடைகளில் வினியோகம் செய்யப்படுவதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 1000 டன் கோதுமை இன்று கோவை வந்தடைந்தது.உலகில் அனைத்து...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்துக்கு காரணம் அம்மோனியம் நைட்ரேட் கிடங்கில் தீப்பிடித்ததே காரணம் என்று தெரிய வந்துள்ளது. ...
நாளை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம். இதையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திமுக ஆட்சி அமைப்போம்; கருணாநிதிக்கு...
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறும் நடைமுறையை எளிதாக்க குழு அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா...