--- --:--:-- --

சுஷாந்தின் ஒரு பொருள் மட்டுமே என்னிடம் உள்ளதாக கூறியுள்ள ரியா..!

24

றைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு சொந்தமான ஒரே ஒரு பொருள் மட்டுமே தன்னிடம் உள்ளதாக அவரது முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி கூறியுள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது தண்ணீர் பாட்டில் ஒன்று தன்வசம் உள்ளதாக குறிப்பிட்டிருக்கும் ரியா இது தவிர அவர் எழுதிய கடித குறிப்பு ஒன்றும் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இவை தவிர அத்தனை சொத்துக்களும் பொருட்களும் வேறு எவையும் தன்னிடம் இல்லை என்று கூறி அந்த இரண்டு படங்களையும் வெளியிட்டு உள்ளார். சுஷாந்தை ரியா ஒரு பணம் கறக்கும் கருவியாக பயன்படுத்தியதாகவும் அவரது சொத்துக்களை அபகரித்ததாக குற்றச்சாட்டுகள் வெளியான நிலையில் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon