--- --:--:-- --

10 வயது மகனை தலைகீழாக கட்டி அடித்த தந்தை கைது..!

25

த்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தன்னுடைய பத்து வயது மகனை தலைகீழாக கட்டிவைத்து கயிற்றால் அடித்தவன் கைது செய்யப்பட்டான். தனது மகனை கொடூரமாக அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து அந்த நபரை கைது செய்தனர்.

 

விசாரணையில் அவரது விருப்பத்திற்கு எதிராக சிறுவன் செய்த காரியத்தினால் ஆத்திரமடைந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாள் முன்பு தான் குடும்ப சண்டை காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon