--- --:--:-- --

Month: July 2020

பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை இன்று மத்திய அரசுக்கு பதில்..!

பள்ளிகளை எப்போது திறக்கலாம் என பெற்றோர்களிடம் கருத்து கேட்டு தெரிவிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கொரொனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள...

இராமநாதபுரத்தில் கொரோனா நிவாரணத் தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் கிராம நிர்வாக அலுவலரை அணுகலாம்..!

இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நிவாரணத் தொகை ரூ .1000 பெறாத மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலரை அணுகலாம்.   கொரோனா வைரஸ் தொற்று பரவலினை...

ட்விட்டரில் பிரதமர் மோடியை 6 கோடி பேர் பின் தொடர்கின்றனர்..!

பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தொட்டுள்ளது. டுவிட்டர் சமூக தளத்தில் மிக அதிகம் பின் தொடரப்படும் இந்தியர் என்ற...

புதுச்சேரியில் இன்று பட்ஜெட் தாக்கல்..?

புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்று பட்ஜெட் தாக்கல் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. புதுச்சேரியில் 2020 - 2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்ய...

இன்று ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அதிர்ச்சி!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் தொற்று பாதிப்புக்கு ஆளான...

தமிழகத்தில் ஒரே நாளில் 5 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு… இன்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4979…! உயிரிழந்தவர்கள் 78 பேர்!!

தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, முதல் முறையாக ஒரே நாளில் பாதிப்பு 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையை நெருங்கியுள்ளது. இன்று...

படகில் பயணம் செய்து கொண்டே படம் பார்க்கும் மக்கள்..!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வாழும் மக்கள் வித்தியாசமான வகையில் திரைப்படங்களை பார்த்து ரசித்து வருகின்றனர். அங்கு ஓடும் நதியின் படகுகளில் பயணித்தவாரே அவர்கள் திரைப்படத்தை கண்டு களிக்கின்றனர்....

சாலையோரம் டன் கணக்கில் வீசப்பட்ட சத்துமாவு மூட்டைகள்… அப்படித்தான் கொட்டுவோம் என தெனாவட்டு பதில் வேறு..? மானாமதுரையில் நடந்த அவலம்!!

தமிழக அரசின் சார்பில், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய சத்துணவு வழங்கப்படுவது போல், பால்வாடி குழந்தைகள், கைக் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக...

5 வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை…!

சீனாவில் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 வயது சிறுவனை கீழே இருந்த நபர் பத்திரமாக பிடித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. மாகாணத்தில் உள்ள...

தமிழக முதல்வரிடம் தொலைபேசியில் கொரொனா தடுப்பு நடவடிக்கை குறித்து பேசிய பிரதமர்..!

பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு தமிழகத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.   இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்...

ஸ்வப்னா சுரேஷுக்கு அமைச்சர் மற்றும் சபாநாயகருடன் உள்ள தொடர்பு..!

கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷுக்கு அமைச்சர் மற்றும் சபாநாயகருடன் உள்ள தொடர்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 கோடி ரூபாய் தங்க கடத்தல் விவகாரத்தில்...

பள்ளிகளை எப்ப திறக்கலாம்? உங்க ஆலோசனையை கூறுங்கள்…! பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மத்திய அரசு!!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறப்பதில் காலதாமதமாகி குழப்பங்களும் நிலவி வரும் நிலையில், பள்ளிகளை எப்போது திறக்கலாம்? என ஆலோசனைகளை கூறுமாறு பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு...

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் கடக்க கட்டப்பட்ட பாலத்திற்கு ஆபத்து..!

ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சிவகங்கை மாவட்ட கிராமங்களை பெரிய கண்மாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் இணைத்து வருகிறது. இத்தகைய முக்கியதுவம் வாய்ந்த பாலத்தின் துாண்களில் அத்தி மரம், ஆமரம்,...

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலி..!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே நடுவுகுடி செல்லும் சாலையில் A.மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சேகர் (51). இவர் தனது இரண்டு சங்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த...

ஆகஸ்ட் மாதத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு பூமி பூஜை!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பூமிபூஜை அடுத்த மாதம் 3 அல்லது 5 ஆம் தேதி நடக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்றும் தகவல்கள்...

சென்னை ஆவடியில் கோழியால் ஏற்பட்ட தகராறில் உயிரிழப்பு..!

சென்னை ஆவடி அருகே கோழி தகராறில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த பகுதியில் சசிக்குமார் என்பவர் தனது வீட்டில் கோழி வளர்த்து...

2 மணி நேரத்தில் உருவாக்கப்படும் மருத்துவமனை..!

கொரோனா பரவி வரும் வேளையில் மருத்துவ படுக்கைகள் குறித்த கேள்வி அடிக்கடி எழுகிறது. இப்படிப்பட்ட சூழலில் வெறும் இரண்டு மணிநேரத்தில் மருத்துவமனையை உருவாக்கும் கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் ஐ‌ஐ‌டியின்...

தமிழகத்தில் இன்று தளர்வுகளற்ற முழு பொது முடக்கம்..!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளற்ற முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. பெருந்தொற்றான கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக நாடு...

முப்தி நூர் வாலி மெசூத் சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. அறிவிப்பு..!

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பின் தலைவர் முப்தி நூர் வாலி மெசூத்தை சர்வதேச தீவிரவாதியாக ஐநா சபை அறிவித்துள்ளது.   இதுகுறித்து...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் புதிய உச்சம் தொட்டது..!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் (4807) மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் (88) அதிகமாக பதிவாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.   தமிழகத்தில் இன்றைய கொரோனா ரிலவரம்...

தென்காசியில் 34 லட்சம் பணத்துடன் சிக்கிய இளைஞர்கள் விடுவிப்பு…!

தென்காசி அருகே ஹவாலா பணத்துடன் பிடிபட்ட இரண்டு இளைஞர்களையும் வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறையினர் விடுவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்து ரூபாய் நோட்டுகள்...

காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கான பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை கடந்த 30.06.2020 அன்றோடு 3 ஆண்டுகள்...

பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை முட்புதரில் வீசி சென்றவர்கள்..!

நாகை அருகே முட்புதரில் கிடந்த சில தினங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. அய்யூர் கிராம குளக் கரையோரம் நேற்று காலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல்...

நேரலையின் போது செய்தி வாசிப்பாளர் மேரிக்காவின் பல் கழன்று விழுந்தது!

உக்ரைன் நாட்டின் தொலைக்காட்சி நேரலையின்போது செய்தி வாசிப்பாளரின் பல் கழன்று விழுந்தது. டிஎஸ்என் என்ற தொலைக்காட்சி சேனலில் மேரிக்கா என்ற பெண் செய்தி வாசிப்பாளர் நேரலையில் செய்தி...

Right Menu Icon