ஆன்லைன் வகுப்பு – கதறும் குழந்தை…தாயிடம் நாளை படிப்பதாக கெஞ்சும் வீடியோ வைரல்..!

ஆன்-லைன் வழியில் கல்வி கற்பிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துவிட்டது. சில தனியார் பள்ளிகள் எல்‌கே‌ஜியிலிருந்து பாடங்களை ஆன்லைனில் கற்பித்து வருகின்றனர். இப்படி கற்கும் சின்னஞ்சிறு குழந்தை வீட்டு பாடத்தை மனப்பாடம் செய்து அனுப்ப வேண்டும். இதனால் அந்த குழந்தையை பாசத்துடன் தாய் கண்டிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ஆசிரியர் கொடுத்த நேற்றைய வீட்டுப்பாடத்தை ஏன் முடிக்கவில்லை என தாய் கேட்டதற்கு குழந்தை கதறலுடன் நாளை தான் ஒப்பிப்பதாகவும், நாளை இரண்டு நாளுக்குரிய வீட்டுப்பாடத்தை தான் முடித்துவிடுவதாகவும் இன்று ஒரு நாள் விடுமாறு கெஞ்சுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரளாகிறது.


Leave a Reply