பெண்களுடன் செல்ஃபி எடுக்க சென்ற கரடி..!

செல்பி எடுப்பதில் மனிதர்களைப்போல கரடியும் ஆர்வமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி யுள்ளது. மலைப்பாங்கான இடத்தில் மூன்று இளம் பெண்கள் செல்போன்கள் மூலம் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அமைதியாக வந்த கருப்பு நிற கரடி ஒன்று இளம் பெண்ணின் பின்னால் தானம் செல்பி எடுப்பதை போல நின்று கொண்டு இருந்தது.

 

ஆள் உயர நின்ற அந்த கரடியின் செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.


Leave a Reply