--- --:--:-- --

சிவகங்கையில் 130 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு மருத்துவமனை கட்டிடத்தை கதர் அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்

15

சிவகங்கை பழைய மருத்துவமனை வளாகத்தில் 130 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு மருத்துவமனை கட்டிடம் துவக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டிடத்தை துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல் சுகாதார இயக்குனர் யசோதா மணி உட்பட அரசு அலுவலர்கள் மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon