சிவகங்கையில் 130 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு மருத்துவமனை கட்டிடத்தை கதர் அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்
சிவகங்கை பழைய மருத்துவமனை வளாகத்தில் 130 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு மருத்துவமனை கட்டிடம் துவக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயகாந்தன்...





