--- --:--:-- --

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி..!

10

நாட்டின் முதலாவது கொரொனா தடுப்பூசியான கோபாக்கினை பரிசோதித்து பார்க்க மத்திய அரசின் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புனே நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆகியன இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

 

இந்த தடுப்பூசியை மனிதர்களிடம் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக சோதனை நடத்த அனுமதி கிடைத்துள்ளது. அடுத்த மாதம் நாடு தழுவிய அளவில் இந்த பரிசோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon