--- --:--:-- --

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி

9.1

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,393பேர்கள் பாதிப்பு. தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 90,167ஆக உயர்வு.

 

மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 2,325ஆகும். இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 50,074ஆக உயர்வு.

இன்று மட்டும் ஒரே நாளில் 60பேர் பலியாகி உள்ளனர்; இதுவரை பலி எண்ணிக்கை 1,201ஆக உயர்ந்து உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon