--- --:--:-- --

லடாக்கில் நடந்த தாக்குதலில் 76 இந்திய ராணுவ வீரர்கள் படுகாயம்..!

1.1

லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 76 வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரு இராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

 

இந்த நிலையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 76 வீரர்கள் காயம் அடைந்ததாகவும் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

காயமடைந்தவர்களில் எட்டு பேர் மருத்துவமனையிலும் மற்றும் 58 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon